- பரங்கிக்காய் – 5௦௦ கிராம்
- காய்ந்த சிகப்பு மிளகாய் – 4
- கடுகு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சில
- வெல்லம் – 25௦ கிராம்
- அரிசி மாவு – 3 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
- எண்ணெய் தாளிக்க
நீள வட்ட அரிசி உருண்டைகளுக்கு தேவையானவை: - அரிசி மாவு – 1/2 கப்
- தேங்காய் துண்டுகள் – 1/4 கப்
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
|