ஆமை வடை
recipe Image
 
ஆமை வடை புரோட்டீன் சத்து நிறைந்த ஒரு மாலை உணவாகும்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Marination Time :30 நிமிடங்கள் - 1 மணி நேரம் Soaking Time :

Cooking Time : 10-15 நிமிடங்கள்

Ingredients:
  • கடலைப்பருப்பு - 250 கிராம்
  • வெங்காயம் (சிறியது) - 1_2
  • கறிவேப்பிலை - சிறிது
  • பச்சை மிளகாய் - 2
  • துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்)
Method:
  1. குறைந்தது அரை மணி நேரம் தண்ணீரில் பருப்பை ஊறவைக்கவும்.
  2. காய்ந்த மிளகாய், கறீவேப்பிலை, சோம்பை பொடியாக அரைத்துக் கொண்டு பின் பருப்பை தண்ணிர் இல்லாமல் கரடு முரடாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம், உப்பு, அனைத்தையும் ஒன்று சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. பின் 4-5 cmஅளவிற்கு சிறிய வட்டமாக தட்டி இரண்டு மூன்றாக சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
  5. சுவையான ஆமை வடை சாப்பிட தயார்.
Notes:
சில்லி சாஸ் அல்லது கெச்சப்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்