மீன் வறுவல்
| |
|
|
பழங்காலத்திலிருந்து மீனை பொரிக்கும் முறை இது. |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Serves :
3-4
|
Ingredients: |
- மீன் - 1/2 கிலோ (சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்)
- மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு/புளி சாறு - 1 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 8-10 மேஜைக்கரண்டு
|
Method: |
- மீனை நன்றாக கழுவி அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
- கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்க்கவும்.
- அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய மீன்களை சேர்த்து மிதமான சூட்டில் 4-5 நிமிடம் வரை வறுக்கவும்.
- மீன் வறுவல் தயார்
|
Notes: |
<a href="/recipes/spicy-fish-fry-2">இந்த மீன் வறுவலையும்</a> செய்து பார்க்கலாம். |