பாம்பே டோஸ்ட்
| |
|
|
பாம்பே டோஸ்ட் என்பது பிரெட் ஸ்லைஸ்களை முட்டை பாலில் நனைத்து சமைக்கும் இனிப்பான காலை உணவாகும். |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
|
Ingredients: |
- பிரெட் ஸ்லைஸ்கள் - 9
- முட்டை - 2
- பால் - 300 மிலி
- சர்க்கரை - 5 டேபில் ஸ்பூன்
- வென்னிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
|
Method: |
- முட்டைகளை நன்றாக கலக்கவும்.
- சர்க்கரை, வென்னிலா எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பிரெட் ஸ்லைஸ்களை பாலில் நனைக்கவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடுபண்ணவும்.
- ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் விடவும்.
- இரண்டு பிரெட் ஸ்லைஸ்களை தோசை கல்லில் வைத்து, இருபக்கமும் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- மற்ற ஸ்லைஸ்களையும் இதே போல் வறுத்து எடுக்கவும்
|