வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ் எல்லா விதமான குழம்பிற்கும் ஏற்ற பொரியல் ஆகும் |

Preparation Time : 5 நிமிடங்கள்

Cooking Time :
10-15 நிமிடங்கள்

Ingredients: |
- வாழைக்காய் - 300 கிராம் அல்லது 3
- சீரக பொடி - 1/2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
- காய்ந்த மிளகாய் 1 - 2
- மஞ்சள் தூள் 1/8 டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் சிறியது - 1/2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- தண்ணீர் (தேவையான அளவு)

Method: |
- வாழைக்காயை தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் தடிமனுக்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- வாழைக்காய் துண்டுகள் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைக்கவும்.
- சட்டியை மூடி வைத்து 4-5 நிமிடங்கள் வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.
- வேறு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும்.
- எண்ணெய் சூடானவுடன் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை போட்டு ஒரு நிமிடத்திற்கு தாளிக்கவும்.
- வேக வைத்த வாழைக்காய் துண்டுகள் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சீரக பொடியை போடவும். 8 - 10 நிமிடங்களுக்கு அதை மொறு மொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- பரிமாறுவதற்கு வாழைக்காய் பொடிமாஸ் தயார்

Notes: |
இது சாதம், Sambar, ரசம், Mung Dal curry, முட்டை புளி குழம்பு  or முட்டை ஒம்லெட் புளி குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். மாற்றத்திற்கு வாழைக்காய் பொரியலை  முயற்சிக்கவும்.