- துவரம்பருப்பு - 150 கிராம் அல்லது 2/3 கப்
- சின்ன வெங்காயம் - 12-14 அல்லது 1 வெங்காயம் சிறியது
- பூண்டு - 1 பல் சிறியது
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- நெய் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
- புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
- வெதுவெதுப்பான தண்ணீர் - 150 மி.லி
- எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காய தூள் - 1 சிட்டிகை
- கொத்துமல்லி இலை - 2-3 கொத்து
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
- சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி (விரும்பினால்) அல்லது கீழ் உள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்க
வறுத்து அரைக்கத் தேவையான பொருட்கள் - தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
- காய்ந்த சிவப்பு மிளகாய் - 3-4
- தனியா - 3 தேக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
|