- 600 கிராம் ஆட்டு இறைச்சி - பெரிய துண்டுகள்
- 4 மேசைக்கரண்டி எண்ணெய்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி வெந்தயம்
- 300 கிராம் சிறிய வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம்
- 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது (விரும்பினால்)
- பூண்டு - 12 பற்கள் + 7 பற்கள் இறுதியில்
- 2 தேக்கரண்டி அரிசி மாவு
- தேவைக்கேற்ப தண்ணீர்
- சுவைக்கேற்ப உப்பு
மசாலா பொடிகள்: - 1/2 தேக்கரண்டி மஞ்சள்த் தூள்
- 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
வறுத்து அரைக்கப்பட வேண்டிய பொருட்கள்: - 4 தேக்கரண்டி பச்சரிசி
- 1 தேக்கரண்டி மிளகு
- 3 மேசைக்கரண்டி கொத்தமல்லி
|