மசாலா ஆப்பம்
recipe Image
 
ஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.
Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time : 10 நிமிடங்கள்

Ingredients:
  • ஆப்ப மாவு – 2 கப்
  • எண்ணெய் – தேய்க்க

அரைக்க வேண்டியவை:

  • துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
  • சோம்பு/பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 1
  • வெங்காயம் – 100 கிராம்
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
Method:
  1. மேலே கொடுப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  2. அதை ஆப்ப மாவுடன் சேர்க்கவும்.
  3. ஒரு தவாவை சூடாக்கவும்.
  4. ஒரு பெரிய கரண்டியில் மாவை எடுத்து தவாவில் ஊற்றவும்.
  5. சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.
  6. சில நிமிடங்கள் கழித்து திருப்பவும்.
  7. மீண்டும் 1-2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  8. தவாவில் இருந்து எடுக்கவும்.
  9. கடைசி 5 செய்முறைகளை அணைத்து மாவும் தீரும் வரை பின்பற்றவும்