பனீர் பட்டர் மசாலா
| |
|
|
பனீர் பட்டர் மசாலா, பனீர் மற்றும் இந்திய மசலாக்களால் ஆன ஒரு சுவையான சைவ சைடு-டிஷ். |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Cooking Time :
30-45 நிமிடங்கள்
|
Ingredients: |
- பனீர் – 3௦௦ கிராம்
- கார்ன் ப்ளோர் மாவு – 1 மேசைக்கரண்டி
- வெண்ணெய் – 60 கிராம் அல்லது 5 மேசைக்கரண்டி
- வெங்காயம் – 200 கிராம்
- தக்காளி – 4 சிறியது
- தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது – 11/2 தேக்கரண்டி
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
- கிரீம் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- முந்திரி – 25 கிராம் (விரும்பினால்)
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
- சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை நறுக்கியது – 1/2 மேசைக்கரண்டி
மசாலாத் தூள்: - மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 11/2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
|
Method: |
- வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- முந்திரியை அரைத்துக் கொள்ளவும். பனீரை 2 cm துண்டுகளாக வெட்டி, கார்ன் ப்ளோர் மாவு அல்லது ஏதேனும் மாவால் பிரட்டவும்.
- அடுப்பு அருகில் சற்று வெதுவெதுப்பான தண்ணீர் வைக்கவும்.
- தவாவை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- பனீர் துண்டுகளை தவாவில் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவற்றை நீக்கி, ஒரு தண்ணீர் பாத்திரத்தில் வைக்கவும்.
- நறுக்கிய வெங்காயம் சேர்த்து 7-8 நிமிடங்கள், அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அவற்றை தவாவில் இருந்து நீக்கி, ஆறியதும் நறுக்கிய தக்காளியுடன் அரைக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- அனைத்து மசாலாத் தூள்களும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- அரைத்த வெங்காயம் தக்காளியை சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
- பனீர், சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்க்கவும். அவற்றை மசாலாவில் மூடி இல்லாமல் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்; மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பைக் குறைத்து மூடி வைத்து 7-8 நிமிடங்கள் சமைக்கவும்.
- அரைத்த முந்திரியை சேர்க்கவும்.
- தேவைப்பட்டால், அதிக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- அடுப்பை அணைத்த பின் இறுதியில், கிரீம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- கொத்தமல்லி இலைக் கொண்டு அலங்கரிக்கவும்.
|
Notes: |
பனீர் பட்டர் மசாலா, சப்பாத்தி மற்றும் நாண் ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு <a href=”/recipes/channa masala”>சன்னா மசாலா</a>, <a href=”/recipes/Aloo-Gobi”>ஆளு-கோபி</a>, <a href=”/recipes/Bhindi-masala”> வெண்டிக்காய் மசாலா</a> அல்லது <a href=”/recipes/Bartha”>பர்தா</a> முயற்சிக்கலாம். |
|