பருப்பு சாதம்

பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.

[Total: 1    Average: 5/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

ஊறவைக்கும் நேரம் :10-20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்

எத்தனை குடுக்கும் : 3 - 4
பின்னிணைப்பு(Tags) : ,
,
முக்கிய செய்பொருள் : அரிசி , பருப்பு / கடலை
சமையல் குறிப்பு வகை : மதிய உணவு , விருந்து உணவு

தேவை :
  • பாசுமதி அரிசி - 400 கிராம்
  • பாசிப்பருப்பு - 125 கிராம்
  • எண்ணெய் - 3 tblsp
  • பட்டை - 1 சிறியது
  • ஏலக்காய் - 1 (தேவைப்பட்டால்)
  • கிராம்பு - 2
  • வெங்காயம் - 100 கிராம்
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • புதினா - 1 கொத்து
  • நெய்/வெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :
  1. வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்,
  2. அரிசி மற்றும் பருப்பை ஒரு பெரிய பாத்திரத்தில் 10-15 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
  3. சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து மிதமாக சூடுபடுத்தி அதில் எண்ணெய் விடவும்.
  4. பட்டை மற்றும் கிராம்பை அதில் போட்டு வறுக்கவும்.
  5. வெங்காயம், மிளகாய் இஞ்சி பூண்டு விழுது மற்றும் புதினாவை போட்டு 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  6. தக்காளி, அரிசி மற்றும் பருப்பை அதில் போட்டு 3-4 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  7. பின்னர் 950 மில்லி தண்ணீரை அதில் ஊற்றி உப்பை போடவும்.
  8. தண்ணீர் கொதிக்க துவங்கும்போது அடுப்பின் வேகத்தை தணிக்கவும்.

குறிப்பு : புர்தா , Raitha and இறால் மசாலா/சிக்கன் ஷேர்வா /ஆட்டுக்கறி மசாலா ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மற்ற பெயர் : paruppu soru

ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/lentil-rice


 




 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close