சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கலை விருந்து உணவுக்கு பின் ஸ்வீட்டாகவோ அல்லது காலை நேரத்தில் வென்பொங்கலுடன் இன்னொரு பொங்கலாகவோ செய்து சாப்பிடலாம்.

[Total: 2    Average: 4.5/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்

பின்னிணைப்பு(Tags) : ,
முக்கிய செய்பொருள் : அரிசி , பருப்பு / கடலை
சமையல் குறிப்பு வகை : காலை உணவு , மதிய உணவு

தேவை :
  • ப.அரிசி – 25௦ கிராம்
  • பாசிப் பருப்பு – 125 கிராம்
  • நெய் – 100 கிராம்
  • வெல்லம் – 350-400 கிராம்
  • முந்திரி – 8-10
  • ஏலக்காய் – 2-3

செய்முறை :
  1. வாணலியை சூடாக்கி பாசிப் பருப்பை சில நிமிடங்கள் வறுக்கவும்.
  2. அரிசி, பருப்பு, ¾ பங்கு நெய் மற்றும் 6௦௦ மில்லி தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் சமைக்கவும்.
  3. பருப்பு வெந்தவுடன், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. கடாயை சூடாக்கி மீதமுள்ள நெய், முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
  5. சக்கரப் பொங்கலை வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.

குறிப்பு : உடைத்த பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி பயன்படுத்த லாம்.

மற்ற பெயர் : sakkara pongal, sarkkarai pongal

ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/sweet-rice-pudding


 




 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close