- நண்டு – 6
- தக்காளி – 3
- வெங்காயம் – 2 நடுத்தர அளவு
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலா தூள்: - மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 3 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
- மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க வேண்டியவை: - துருவிய தேங்காய் – 2-3 மேசைக்கரண்டி
- ஜீரகம் – 1½ தேக்கரண்டி
- மிளகு – 1½ தேக்கரண்டி
|