ஸ்டஃப்பிங்கு தேவையான பொருட்கள்: - எலும்பில்லா சிக்கன் – 75௦ கிராம்
- வெங்காயம் – 450 கிராம்
- தக்காளி – 1
- குடை மிளகாய் – 1
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
- முட்டை – 2
- எண்ணெய் வறுக்க
மசாலா தூள்கள்: - மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் –1 அல்லது 2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
- மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
மைதா சப்பாத்திக்கு தேவையான பொருட்கள்: - மைதா மாவு – 5௦௦ கிராம்
- எண்ணெய் – 1/2 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- பால் – 1/2 கப் அல்லது 125 மில்லி
- சோடா மாவு – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- தண்ணீர் – தேவைக்கேற்ப
|