இறால் ஃபிரை
| |
|
|
இந்திய உணவு பாணியில் மாவு சேர்த்து பொரிக்க படும் இறால் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த உணவு. |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Serves :
5-6
|
Ingredients: |
- இறால் - 400 கிராம்
- இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/8 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
- மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
- சோள மாவு ( Corn flour) - 4 மேசைக்கரண்டி
- மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
- முட்டை - 1
- சோடா மாவு - நுள்ளளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - 250 மில்லி லிட்டர்
- உப்பு - தேவையான அளவு
|
Method: |
- இவற்றை எல்லாம் கலவையாக கலந்து வைக்கவும்.
- கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.
- இறாலை கலவையில் தடவி பொன் நிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
- இதை கொத்தமல்லி இலையால் அலங்கறிக்கவும்
|
Notes: |
காரம் அதிகம் வேண்டு மானால் மிளகாய் தூளை 2 டீஸ்பூன் ஆக போடவும் |