- பதமான மீன் - 1 கிலோ (பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் )
- பாஸ்மதி அரசி - 1 கிலோ அல்லது 4 கப்
- எண்ணெய் - 125 மி.லி குழம்பிற்கு 25 மி.லி சாதத்திற்கு
- ஏலக்காய் - 3
- பட்டை 1" நீட்டமான துண்டு - 2
- கிராம்பு - 4
- வெங்காயம் - 450 கிராம் அல்லது 4 பெரியது
- தக்காளி - 300 கிராம் அல்லது 4
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி-பூண்டு விழுது - 4 டேபில் ஸ்பூன்
- புதினா இலை நறுக்கியது - 3 டேபில் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை நறுக்கியது - 3 டேபில் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மிளகு தூள் - 1 டீஸ்பூன்
- தயிர் - 3 டேபில் ஸ்பூன்
- நெய் - 1 டீஸ்பூன் (விரும்பினால் )
- எலுமிச்சை சாறு - 15 மில்லி அல்லது 1 டேபில் ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
மீன் வறுக்க தேவைப்படும் பொருட்கள்: - மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 டேபில் ஸ்பூன்
- எண்ணெய் - 150 மி.லி
|