கேரட் அல்வா
| |
|
|
கேரட் அல்வா எளிமையான முறையில் தயாரிக்கப்பபடும் ஒரு அருமையான இனிப்பு. |
|
Preparation Time : 10-15 நிமிடங்கள்
|
Cooking Time :
15-20 நிமிடங்கள்
Serves :
5-6
|
Ingredients: |
- கேரட் - 1 கிலோ
- சர்க்கரை - 500 கிராம்
- பால் - 200 மில்லி
- நெய் - 100 கிராம்
- ஊறவைத்து தோல்நீக்கப்பட்டு
- வெட்டப்பட்ட பாதாம் - 20 கிராம் அலங்கரிப்பதற்காக
|
Method: |
- கேரட்டை நன்றாக துருவவும்.
- அவற்றை கொடுக்கப்பட்ட பாலில் இருந்து பாதியெடுத்து 5-6 நிமிடங்கள் சமைக்கவும்.
- ஒரு கடாயினை சூடேற்றி, நெய் விடவும்.
- சமைத்த கேரட், சர்க்கரை மற்றும் மீதமுள்ள பால் ஆகியவற்றை சேர்க்கவும்.
- அது அல்வா பதம் வரும்வரை கிளறவும்.
- பாதாம் பருப்புகளைக் கொண்டு அலங்கரிக்கவும்.
|