கேரட் சாலட்
| |
|
|
கேரட்டை சாப்பிட ஆரோக்கியமான சுவையான வழி. |
|
Preparation Time : 10 நிமிடங்கள்
|
Serves :
3-4
|
Ingredients: |
- கேரட் – 3 நடுத்தர அளவு
- வெங்காயம் பொடிசாக வெட்டியது – 1 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1
- எலுமிச்சை சாறு - 25 மி.லி அல்லது 1 1/2 டேபில் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை நறுக்கியது - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
|
Method: |
- கேரட்டை சிறு கீற்றுகளாக சீவி வைக்கவும்.
- வெங்காயம், கொத்தமல்லி இலை, மற்றும் பச்சை மிளகாயை பொடிசாக வெட்டவும்.
- நறுக்கி எடுத்த கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- அத்துடன் சிறிதளவு உப்பையும் எலுமிச்ச சாறையும் சேர்த்து நன்று கிளறி பரிமாறவும்.
|
Notes: |
அதை சாதத்துடனும் < href="/recipes/Mung-Dal-curry"> பாசிப் பருப்பு ஆனம்</a> அல்லது <a href="/recipes/Sambar">சாம்பார் </a> சேர்த்துக்கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும். |