- எலும்பில்லாத சிக்கன் – 300 கிராம்
- கீரை - 300 கிராம்
- வெங்காயம் - 150 கிராம் அல்லது 1 பெரியது
- தக்காளி - 75 கிராம் அல்லது 1
- இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1 ( விரும்பினால் )
- பட்டை – 1 " நீளத் துண்டு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி மற்றும் 1 மேசைக்கரண்டி இறுதியில்
- தக்காளி கூழ் - 2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
ஊறவைக்க தேவையான பொருட்கள்: - இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு / வினிகர் – 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- உப்பு – 1/2 தேக்கரண்டி
மசாலாத் தூள்:: மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்) |