- 500 கிராம் இறைச்சி (2-3 செ.மீ. சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது)
- 5 மேசைக்கரண்டி எண்ணெய்
- 3 செ.மீ நீள இலவங்கப் பட்டை
- 2 கிராம்பு
- 60 கிராம் வெங்காயம்
- 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 2 தேக்கரண்டி துண்டாக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள்
- தேவைக்கேற்ப நீர்
- சுவைக்கேற்ப உப்பு
மசாலா பொடிகள்: - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- தேவைக்கேற்ப 1 அல்லது 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
அரைக்கத் தேவையான பொருட்கள்: - 3 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
- 1/2 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி மிளகு
- 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
|