சேப்பக்கிழங்கு பொரியல்
recipe Image
இது அல்ல வகை குழம்பிற்கும் ஏற்ற பொரியல்
Preparation Time : 5 நிமிடங்கள்
Cooking Time : 15-20 நிமிடங்கள்
Serves : 3-4
Ingredients:
  • சேப்பக்கிழங்கு – 25௦ கிராம்
  • சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி + 1 மேசைக்கரண்டி
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப
Method:
  1. சேப்பக்கிழங்கை கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  2. சேப்பக்கிழங்கை உரித்து 1-2cm துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  3. கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானதும் கருவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
  5. மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
  6. சேப்பக்கிழங்கு, சிறிதளவு உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்க்கவும்.
  7. 1௦-12 நிமிடங்கள் முறுகலாகும் வரை வறுக்கவும்.
  8. தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும்.
  9. தயார் ஆனதும் பரிமாறவும்.
Notes:
சேப்பக்கிழங்கு என்பது சிறிய மற்றும் விரல் அளவு, கருஞ்சிவப்பு தோல் கொண்ட கிழங்கு வகை. இது சாதம் மற்றும் சாம்பார்,ரசம்,<a href=”/recipes/mung dal curry”>பருப்பு ஆனம்,<a href=”/recipes/yoghurt curry”> மோர்க் குழம்பு,<a href=”/recipes/Tamarind egg curry”>முட்டை புளிக் குழம்பு,<a href=”/recipes/Tamarind egg omlette curry”>முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு அல்லது <a href=”/recipes/Garlic curry”>பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.