காராமணி பொரியல்
காராமணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து பொரிக்கும் சைடு டிஷ். |
Preparation Time : 10 நிமிடங்கள்
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
4-5
Ingredients: |
- காராமணி/தட்டக்காய் - 2௦௦ கிராம்
- உருளைக்கிழங்கு - 1
- உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 2-3
- சிகப்பு மிளகாய் - 2 (3-4 துண்டுகளாக கில்லி கொள்ளவும்)
- வெங்காயம் நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவைக்கேற்ப
- ஜீரக தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
Method: |
- காராமணியை ஒரு inch நீளமாகவும் மற்றும் வெங்காயத்தையும் நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயை சூடாக்கிக் கொள்ளவும். அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடான பிறகு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளிக்கவும்.
- வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதில் காராமணி, உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்க்கவும். அதை சில நிமிடங்கள் வதக்கவும்.
- 1/4 கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து 8-10 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.
- சில நிமிடங்களுக்கு ஒரு முறை கடாயை திறந்து நன்றாக கிளறவும்.
- பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு நன்றாக சமைத்தவுடன் ஜீரக தூள் சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
Notes: |