கேசரி
| |
|
|
சுவையான மற்றும் சுலபமான இனிப்பு உணவு. |
|
Preparation Time : 5 நிமிடங்கள்
|
Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
6-8
|
Ingredients: |
- ரவை – 25௦ கிராம்
- சர்க்கரை – 15௦ கிராம்
- நெய் – 75 மில்லி
- தண்ணீர் – 5௦௦ மில்லி
- முந்திரி – 25 கிராம்
- உலர்ந்த திராட்சை – 1௦ கிராம் (விரும்பினால்)
- கிராம்பு – 2
- ஆரஞ்சு கலர் பொடி – சிறிதளவு (விரும்பினால்)
- நெய் – 1௦ கிராம் மினுமினுப்புக்கு (விரும்பினால்)
|
Method: |
- ரவையை எண்ணெய் இல்லாமல் வறுத்து, தனியாக வைக்கவும்.
- முந்திரியை, ஒரு தேக்கரண்டி நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயை சூடாக்கி, மீதமுள்ள நெய் சேர்க்கவும்.
- கிராம்பு சேர்த்து பொரிக்கவும்.
- தண்ணீர் மற்றும் கலர் சேர்த்து கொதிக்க விடவும்.
- ரவை மற்றும் சர்க்கரையை மெதுவாக கலக்கிக்கொண்டே தூவவும். கேசரி மிதமான கெட்டியாகும் வரை சமைக்கவும்.
- அதிக மினுமினுப்பு தேவைப்பட்டால் அதிக நெய் சேர்க்கவும்.
- முந்திரி மற்றும் உலர்ந்த திரட்சையால் அலங்கரிக்கவும்.
|