- எலும்புடன் கூடிய சிக்கன் – 6௦௦ கிராம் – பெரிய துண்டுகளாக வெட்டியது
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
- எண்ணெய் – 2 தேக்கரண்டி கடைசியில் (விரும்பினால்)
- பட்டை – 3 cm நீள துண்டு
- கிராம்பு – 2-3
- வெங்காயம் – 300 கிராம்
- பூண்டு – 7-8 சிறிய பல்லு
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1-2 தேக்கரண்டி அலங்கரிக்க
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலாத் தூள்: - மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க வேண்டியவை: - மிளகு – 1/2 மேசைக்கரண்டி
- ஜீரகத் தூள் – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
|