இறால் மசாலா
recipe Image
 
இதை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ராஜ இறால் இதற்கு ஏற்றது.
Preparation Time : 15-20 நிமிடங்கள்

Cooking Time : 15-20 நிமிடங்கள்

Serves : 4-5

Ingredients:
  • ஓடு நீக்கிய இறால் - 500 கிராம்
  • குடை மிளகாய் – 1/2 நடுத்தர அளவு (விரும்பினால்)
  • வெங்காயம் – 2 நடுத்தர அளவு
  • தக்காளி – 3
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 மிதமான காரத்துக்கு அல்லது
  • 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
  • மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2 (விரும்பினால்)
  • டின் தேங்காய் பால் – 1 மேசைக்கரண்டி அல்லது 5௦ மில்லி
  • கெட்டியான தேங்காய் பால் (விரும்பினால்)
  • தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • கொத்தமல்லி இலை – சில
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
Method:
  1. ஓடு நீக்கிய இறால் - 500 கிராம்
  2. குடை மிளகாய் – 1/2 நடுத்தர அளவு (விரும்பினால்)
  3. வெங்காயம் – 2 நடுத்தர அளவு
  4. தக்காளி – 3
  5. இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் – 1 மிதமான காரத்துக்கு அல்லது
  8. 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
  9. மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் – 2 (விரும்பினால்)
  11. டின் தேங்காய் பால் – 1 மேசைக்கரண்டி அல்லது 5௦ மில்லி
  12. கெட்டியான தேங்காய் பால் (விரும்பினால்)
  13. தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  14. கொத்தமல்லி இலை – சில
  15. எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  16. உப்பு – சுவைக்கேற்ப
  17. தண்ணீர் – தேவைக்கேற்
Notes:
இதை சாதம்/ சப்பாத்தி/ நாணுடன் சாப்பிடலாம். மாறுதலுக்கு <a href="/recipes/Lamb-Mutton masala">மட்டன் மசாலா</a> அல்லது <a href="/recipes/chicken-sherva">சிக்கன் மசாலா</a> செய்து பார்க்கலாம்.