சுரைக்காய் பொரியல்

இந்திய மசலாக்களால் ஆன சுரைக்காய் பொரியல் சுவையான சைடு-டிஷ். |

Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time :
10-15 நிமிடங்கள்

Ingredients: |
- சுரைக்காய் – 1 சிறியது அல்லது 1/2 பெரியது
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- காய்ந்த சிகப்பு மிளகாய் – 2
- துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- கருவேப்பிலை – சில
- கடுகு – 2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் – 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப

Method: |
- காயை சீவி 2cm துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி, துருவிய தேங்காயை தனியாக வைக்கவும்.
- காயுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தனியாக வேக வைக்கவும்.
- அடுப்பில் வாணலியை சூடாக்கி, எண்ணெய் சேர்க்கவும்; கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய், கருவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.
- சமைத்த காய் மற்றும் ஜீரகத் தூள் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
- துருவிய தேங்காய் தூவி அலங்கரிக்கவும்.

Notes: |
இது சாதம் மற்றும் சாம்பார், ரசம், பருப்பு, முட்டை புளி குழம்பு, முட்டை ஆம்லெட் புளி குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.. மாறுதலுக்கு சுரைக்காய் இறால் குழம்பு, சுரைக்காய் குழம்பு ௦2 or புடலங்காய் பொரியல் முயற்சிக்கவும். |