சுரைக்காய் இறால் குழம்பு

சுரைக்காயுடன் இறால் அல்லது முட்டை சேர்த்து சமைக்கப்படும் சுவையான சைடு-டிஷ். |

Preparation Time : 10 நிமிடங்கள்

Cooking Time :
10-15 நிமிடங்கள்
Serves :
2-3

Ingredients: |
- சுரைக்காய் – 1 சிறியது (அ) 1/2 பெரியது
- வெங்காயம் – 1 சிறியது
- தக்காளி – 1/2
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- ராஜ இறால் – 8-1௦ அல்லது முட்டை – 1
- பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
- டின் தேங்காய் பால் – 1 மேசைக்கரண்டி அல்லது
- 1௦௦ மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
- பட்டை – 1 cm நீள துண்டு
- கருவேப்பிலை – 1 குச்சி (விரும்பினால்)
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப

Method: |
- Chop the onions and tomatoes. Peel a squash, grate it and cut it into 2 cm pieces.
- Heat oil in a frying pan, add caraway, onion, and chilli and fry for a few minutes.
- Add tomatoes, turmeric powder and chilli powder and fry for a few minutes.
- Add chopped nuts and fry for 1-2 minutes.
- Add salt and 3/4 cup (250 ml cup) water.
- Cover and cook over medium heat for 10-12 minutes.
- Stir occasionally. Make sure there is enough water.
- When the curry is cooked, add the eggs or shrimp.
- If you add the eggs, break them into small bowls and then add to the kayak.
- Add coconut milk and cook for a few minutes.

Notes: |
இது சாதம் மற்றும் சாம்பார், ரசம், பருப்பு, முட்டை புளி குழம்பு, முட்டை ஆம்லெட் புளி குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு கோவக்காய் பொரியல், பீர்க்கங்காய் இறால் குழம்பு அல்லது முருங்கைக்காய் இறால் மசாலா செய்து பார்க்கலாம். |