முட்டை ஆம்லெட்
எல்லோர் வீட்டிலும் செய்யும் முட்டை ஆம்லெட் சாதாரனமான மதிய உணவை சிறப்பாக்கும் டிஷ்.
Posted by
ShareRecipes Staff
30/04/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Egg
தேவையான பொருட்கள் :
- முட்டை – 4
- வெங்காயம் சிறியது – 1
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- ப.மிளகாய் – 2
- அரைத்த மிளகு – 1/4 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – 3-4 மேசைக்கரண்டி
முறை :
- வெங்காயம் மற்றும் மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- மஞ்சள் தூள், அரைத்த மிளகு மற்றும் 1/8 தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.
- அனைத்து முட்டைகளையும் அடித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் மசாலா கலவையை சேர்த்து அடிக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடாக்கி பாதி எண்ணெய் சேர்க்கவும்.
- முட்டை கலவையை இரண்டாக பிரித்துக்கொள்ளவும்.
- பாதியை கடாயில் ஊற்றவும்.
- இரு புறமும் வறுக்கவும். திருப்பும் போது கவனம் தேவை. ஆம்லெட் தயார் ஆனதும் அதை 4 முக்கொனங்கலாக வெட்டி பரிமாறவும்.
- மீதி முட்டை கலவைக்கும் இதே முறையைப் பின்பற்றவும்.
மற்ற பெயர்கள் : Omlette,Aamlet,Egg omlette
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு