கீரை பொரியல்
ஆரோக்கியமான கீரையை இப்படி சுவையாகவும் பொரித்து சாப்பிடலாம்.
Posted by
ShareRecipes Staff
14/03/2014
Click to rate this post!
[Total: 2 Average: 4.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
South Indian Vegetarian, spinach
தேவையான பொருட்கள் :
- கீரை – 2௦௦ கிராம்
- வர மிளகாய் – 2
- சின்ன வெங்காயம் – 5-6 / 1/2 வெங்காயம் நடுத்தர அளவு
- சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- கறிவேப்பிலை – 1 கொத்து (விரும்பினால்)
- நறுக்கிய இஞ்சி – 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
முறை :
- கீரையை தண்ணீரில் 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, நன்றாக அலசவும்.
- வெங்காயம் மற்றும் மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். கறிவேப்பிலையை கழுவிக்கொள்ளவும்.
- பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
- கீரை மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
- துருவிய தேங்காய் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : வேக நேரமாகும் கீரையை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து சட்டியை மூடி வேக வைக்கவும்
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு