கோதுமை பணியாரம்
கோதுமை பணியாரம் காலை உணவாக அல்லது தீனியாக உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகை.
Posted by
ShareRecipes Staff
01/05/2014
Click to rate this post!
[Total: 5 Average: 4.2]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
மரினேஷன் நேரம் :10-20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
செய்கிறது : 15 - 20
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»பசி தூண்டி»
குறிச்சொற்கள் :
teatime snack
பிரதான மூலப்பொருள் :
கோதுமை / ரவை
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு – 125 கிராம்
- முட்டை – 1
- தேங்காய் பால் அல்லது பசும்பால் – 2 மேசைக்கரண்டி
- சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
- சோடா மாவு – சிறிதளவு
- வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
- ரவை – 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- எண்ணெய் – 2௦௦ மில்லி பொரிக்க
- தண்ணீர் – தேவைக்கேற்ப
முறை :
- முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும். மாவை சலித்துக் கொள்ளவும்.
- முட்டையுடன் கோதுமை மாவு, சர்க்கரை, சோடா மாவு, வெண்ணிலா எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து கலக்கவும்.
- உளுந்த வடை மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து செமி திக்காக கரைத்துக் கொள்ளவும். மாவு தண்ணியாக இருந்தால் ரவை சேர்க்கவும்.
- மாவை 1௦-15 நிமிடங்கள் வைக்கவும்.
- ஒரு அகலமான வறுக்கும் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன், 1 மேசைக்கரண்டி மாவை பந்தாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- ஒரே முறையில் 5-6 பணியாரங்களை பொரிக்கவும்.
- மாவு காலியாகும் வரை பணியாரங்களை பொரித்து எடுக்கவும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு