பின்னிணைப்பு(Tag) Keema- பதிவுகள்
மட்டன் கட்லெட் (அ) சாமி கெபாப், கொத்து இறைச்சியுடன் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான திண்பண்டம்.
கொத்து இறைச்சியோடு பட்டாணி சேர்த்து சமைத்து சப்பாத்தி அல்லது சாதத்திற்கு தொட்டு கொள்ளலாம்.
கோலா உருண்டை, விசேஷ தினங்களில் செய்யப்படும் சுவையான தீனி அல்லது சைடு-டிஷ்.
காலிஃபிளவர் என்பது காய்கறிகள், மாமிசத் துண்டுகள் மற்றும் இந்திய மசாலாக்களை பயன்படுத்தித் தயாரிக்கப் படும் இது எல்லா வகை குழம்பிற்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
டோஸ்ட் செய்த கீமா சான்ட்விச்சை விரைவாக செய்ய முடியும் என்பதால் எந்த நேரம் வேண்டுமானால் செய்து சாப்பிட்டு பசியாறலாம்.
கயிர் கட்டி கோலா தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் ஒரு சிறப்பான பண்டம். பழங்காலத்தில், கயிர் அல்லது வாழை நாரை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரித்து செய்யும் ருசியான உணவாகும். இப்பொழுது ப்ரெட் தூள் கிடைப்பதால், அதை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரிக்கலாம்.