ShareRecipes Staff பக்கத்திற்கு வருக
Name | : | ரிலா |
---|---|---|
இணையத்தளம்(Website) | : | http://tamil.sharerecipes.com |
- Easy Mutton Dum Biryani
- Thattai
- Kesar, Badam and Pista Kulfi
- தலப்பாகட்டி பிரியாணி
- Masala Seeyam
- Peas paneer cutlet
- Onion Rava Dosa
- Sprouted Moong Cutlet
- ரவா இட்லி
- கிராமத்து மீன் குழம்பு - Gramathu Meen Kuzhambu Recipe
சமர்ப்பிக்கப் பட்ட தொடர்புகள்(Links)
Pages: | 1 | 2 | 3 |
சமர்ப்பிக்கப் பட்ட சமையல் குறிப்பு
சுவையான இறால் சுக்கா வறுவல் எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்து விடலாம்.
பசலிக் கீரையுடன் ஆட்டுக்கறியை சேர்த்து சமைக்கும் இந்த டிஷ் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான உணவாகும் .
இந்திய உணவு பாணியில் மாவு சேர்த்து பொரிக்க படும் இறால் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த உணவு.
ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை மசாலாவாகும். இது சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
காய்கறிகளை சாப்பிடுவதற்கு சத்தான மற்றும் சுவை மிகுந்த ஒரு முறை
நிறைய எண்ணெய் சேர்க்காத ஹெல்தியான ருசியான சமையல் குறிப்பாகும்
கஞ்சி சோறு நாளின் துவக்கத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாகும். கீழ்க்காணும் முறையில் இதனை எளிதாக தயாரிக்கலாம்.
ஆலு சப்பாத்தி என்பது உருளைக்கிழங்கு உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை சப்பாத்தியாகும்.