இறால் ஃபிரை

இந்திய உணவு பாணியில் மாவு சேர்த்து பொரிக்க படும் இறால் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த உணவு.

Posted by ShareRecipes Staff
22/01/2014

Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it

தயாரிப்பு நேரம் : 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்

சேவை செய்கிறது : 5-6

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக

குறிச்சொற்கள் : ,

பிரதான மூலப்பொருள் : கடல்வாழ்வன
செய்முறை வகை : பட்சணம் மதிய உணவு

தேவையான பொருட்கள் :

 

  • இறால் - 400 கிராம்
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - 1/8 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
  • மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
  • சோள மாவு ( Corn flour) - 4 மேசைக்கரண்டி
  • மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
  • முட்டை - 1
  • சோடா மாவு - நுள்ளளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • எண்ணெய் - 250 மில்லி லிட்டர்
  • உப்பு - தேவையான அளவு

முறை :
  1. இவற்றை எல்லாம் கலவையாக கலந்து வைக்கவும்.
  2. கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.
  3. இறாலை கலவையில் தடவி பொன் நிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
  4. இதை கொத்தமல்லி இலையால் அலங்கறிக்கவும்

குறிப்புகள் : காரம் அதிகம் வேண்டு மானால் மிளகாய் தூளை 2 டீஸ்பூன் ஆக போடவும்

மற்ற பெயர்கள் : Prawn Tempura


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)
தொடர்புடைய சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close