இறால் வறுவல்
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
prawn
பிரதான மூலப்பொருள் :
கடல்வாழ்வன
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- பெரிய இறால் - 500 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - 5-6 டேபில் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
முறை :
- கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- இறால், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மிளகு தூள், தேவையான உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை கலவையாக கலந்து வைத்து கொள்ளவும்.
- கடாயை மிதமான சூட்டில் சூடுபடுத்திக்கொள்ளவும். அதில் இறால் கலவையை 2 முதல் 3 நிமிடம் வரை வேக வைக்கவும். அவற்றை கடாயில் இருந்து இறக்கி வைக்கவும்.
- பின்பு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளவும்.
- அதில் இறாலை ஒவ்வொன்றாக போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
- இறாலை திருப்பி போட்டு அடுத்த பக்கத்தையும் வறுக்கவும்.
- பின்னர் எண்ணெயில் இருந்து இறால்களை எடுத்து, கொத்தமல்லி இலை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
- இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்
குறிப்புகள் : மட்டன் பொடிக்கறி /கொத்தமல்லி கோழி வறுவல் செய்து பாருங்கள்.
மற்ற பெயர்கள் : Prawn fry
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு