பீன்ஸ் உசிலி
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Beans, Vegetarian, பீன்ஸ், வெஜிடேரியன்
தேவையான பொருட்கள் :
- பச்சை பீன்ஸ் - 250 கிராம்
- கடலை பருப்பு - 5 கிராம்
- காய்ந்த மிளகாய் - 2–3
- பெருங்காய் தூள் - 1 சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
- எண்ணெய் - 7–8 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 5–6
- தண்ணீர்- தேவைக்கேற்ப
- உப்பு - சுவைக்கேற்ப
முறை :
- கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊற வைத்த கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பீன்ஸை நறுக்கி தண்ணீரில் உப்பு போட்டு வேக வைக்கவும்.
- அடுப்பில் வாணலை வைத்து எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
- அரைத்த வைத்த விழுதை வாணலில் போட்டு நன்றாக வதக்கவும், வதங்கியதும் வேக வைத்த பீன்ஸைப்போட்டு கிளறி விடவும்;
- அடுப்பை அணைக்கவும்; இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள் : பீன்ஸ்க்கு பதிலாக கேரட்,முட்டைகோஸ் அல்லது புடலங்காய் பயன்படுத்தலாம்.
மற்ற பெயர்கள் : Beans Usili
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு