கேரட் சாலட்
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Carrot, salad, South Indian Vegetarian
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
சலாட்(salad) மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- கேரட் – 3 நடுத்தர அளவு
- வெங்காயம் பொடிசாக வெட்டியது – 1 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1
- எலுமிச்சை சாறு - 25 மி.லி அல்லது 1 1/2 டேபில் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை நறுக்கியது - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
முறை :
- கேரட்டை சிறு கீற்றுகளாக சீவி வைக்கவும்.
- வெங்காயம், கொத்தமல்லி இலை, மற்றும் பச்சை மிளகாயை பொடிசாக வெட்டவும்.
- நறுக்கி எடுத்த கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- அத்துடன் சிறிதளவு உப்பையும் எலுமிச்ச சாறையும் சேர்த்து நன்று கிளறி பரிமாறவும்.
குறிப்புகள் : அதை சாதத்துடனும் < href="/recipes/Mung-Dal-curry"> பாசிப் பருப்பு ஆனம் அல்லது சாம்பார் சேர்த்துக்கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு