மீன் வறுவல் 2
பூண்டு மற்றும் மிளகு சேர்த்து மீன் பொரித்தால் கவுச்சி இருக்காது.
Posted by
ShareRecipes Staff
10/05/2013
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Fish
தேவையான பொருட்கள் :
- மீன் - 1/2 கிலோ (சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்)
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- நுணுக்கிய மிளகு - ஒரு தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 4 மேசைக்கரண்டி
- நசுக்கிய பூண்டு - 3 தேக்கரண்டி
- எண்ணெய் - வறுக்க
முறை :
- மீனை நன்றாக கழுவி, அதில் மஞ்சள் தூள், நுணுக்கிய மிளகு, நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
- கடாயை சூடாக்கி அதில் வறுக்கும் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும்.
- அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய மீன்களை சேர்த்து மிதமான சூட்டில் 4-5 நிமிடம் வரை வறுக்கவும்.
- இதே முறையில் எந்த வகையான மீன்களிலும் செய்யலாம்
குறிப்புகள் : இந்த மீன் வறுவலையும் செய்து பார்க்கலாம். தோசை கல்லிலும் மீனை வறுக்கலாம்.
மற்ற பெயர்கள் : Fish fry, Fried fish
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு