கீரை-பருப்பு கூட்டு
பருப்புடன் கீரையை சேர்த்து சமைக்கும் சுலபமான மற்றும் சுவையான டிஷ்.
Posted by
ShareRecipes Staff
14/03/2014
Click to rate this post!
[Total: 4 Average: 3.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Kootu, South Indian Vegetarian, spinach
பிரதான மூலப்பொருள் :
காய்கறி பருப்பு / கடலை
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
- கீரை – 200 கிராம்
- பாசி பருப்பு – 1௦௦கிராம்
- சின்ன வெங்காயம் – 7-8 அல்லது 1 சிறிய வெங்காயம்
- தக்காளி - 1/2
- பச்சை மிளகாய் - 1 ( மிதமான காரத்துக்கு ) அல்லது
- 2 ( அதிக காரத்துக்கு )
- கறிவேப்பிலை – 1 கொத்து
- நெய் – 2 தேக்கரண்டி ( விரும்பினால் )
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
மசாலாத் தூள்::
முறை :
- பருப்பைக் கழுவி தண்ணியை வடிகட்டவும்.
- பிரஷர் குக்கரை சூடாக்கி அதில் பருப்பு , 2௦௦ மி.லி தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- குக்கரை மூடி 1 விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
- கீரை சேராக இருந்தால், வேரை நீக்கிவிட்டு 2-3 முறை நன்றாக கழுவி, நறுக்கிக் கொள்ளவும். அதை தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைத்தோ அல்லது பச்சையாகவே பருப்பில் சேர்க்கலாம்
- சமைத்த பருப்புடன் கீரை, மிளகாய், தக்காளி மற்றும் பாதியளவு வெங்காயம் சேர்த்து சட்டியை மூடி சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வேறொரு கடாயை சூடாக்கி, கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து வறுக்கவும்.
- இதை பருப்புடன் சேர்க்கவும்.
- அதில் நெய் சேர்த்து சில நிமிடங்கள் குறைந்த சூட்டில் மூடி வைக்கவும்.
குறிப்புகள் : பச்சை மிளகாய் வயிற்றுக்கு சேராவிட்டால் வர மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம் இதை முட்டை புளிக் குழம்பு , முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகிவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு