தால்ச்சா பருப்பு மற்றும் கத்திரிக்காயின் சுவை கலந்து நெய் சாதம் மற்றும் குஸ்கா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையானது.
புளியை சேர்த்து செய்யும் சுவையான இந்த மீன் குழம்பு பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
இந்திய மசாலா வகைகளுடன் வெண்டிக்காயை சேர்த்து தயாரிக்கப்படும் தென்னிந்திய வகை சத்தான உணவாகும்.
சப்பாத்தியில் கொத்து இறைச்சியை வைத்து செய்யப்படும் சுவையான உணவு. இதை தனியாக அல்லது ரைத்தாவுடன் சாப்பிடலாம்.










