
மட்டன் கட்லெட் (அ) சாமி கெபாப், கொத்து இறைச்சியுடன் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான திண்பண்டம்.

பசலிக் கீரையுடன் ஆட்டுக்கறியை சேர்த்து சமைக்கும் இந்த டிஷ் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான உணவாகும் .

காய்கறி குருமா பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.

சைவ நாட்களில் எளிமையாக செய்யும் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கஜானா என்றும் அழைக்கப்படும் முட்டை மசாலா முட்டை கலவையுடன் தேங்காயின் இனிப்பும் பச்சை மிளகாயின் காரமும் சேர்ந்து சுவையாக இருக்கும்.

இது எனக்குப் பிடித்தமான ஒரு துணை உணவு ஆகும். இது பல்வேறு குழம்புகளுக்கு, முக்கியமாக சாம்பார், ரசம் அல்லது புளி குழம்பு போன்ற சைவக் குழம்புகளுக்கு பொருத்தமானதாகும். அது போல் சப்பாத்தியோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

காலிஃபிளவர் என்பது காய்கறிகள், மாமிசத் துண்டுகள் மற்றும் இந்திய மசாலாக்களை பயன்படுத்தித் தயாரிக்கப் படும் இது எல்லா வகை குழம்பிற்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
.jpg)
இது சுலபமான, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓவனில் செய்யக் கூடிய உணவு.

இதன் மென்மையான மற்றும் கிரீமி நய அமைப்பிற்காக பிரிட்டிஷ் ஆல் மிகவும் நேசிக்கப்பட்டது.
