மேல் நாட்டில் உள்ள இந்திய ரெஸ்டாரண்டில் செய்யப்படும் உணவு இது.
மசாலா சுவைமிக்க சிக்கன் சூப் ஜலதோசம் பிடித்தவருக்கு மூக்கு மற்றும் நெஞ்சு சளியை சுத்தம் செய்ய உதவும். பசி உண்டாக்கவும் செய்யும்.
இது சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இறைச்சி வேண்டுமென்றால், பட்டாணிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியையோ, இறாலையோ பயன்படுத்தலாம்.
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.
ஜாலர் உள்ளடம் சுவையானது என்பதால் விசேஷங்களுக்குத் தகுந்தது. ஆனால் இதை செய்ய அதிக நேரம் ஆகும்.
சைவ நாட்களில் எளிமையாக செய்யும் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.









