
இது ஒரு தென்னிந்திய வகை சாதம். பருப்பு, காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் சேர்த்து எளிமையாக தயாரிக்கப்படும் இந்த சாதத்தை சுடசுட சாப்பிட பலருக்கும் பிடிக்கும்.

தேங்காய் பால் மீன் குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் மீன் சேர்த்து செய்யப்படும் சுவையான குழம்பாகும்.

சுரைக்காயுடன் இறால் அல்லது முட்டை சேர்த்து சமைக்கப்படும் சுவையான சைடு-டிஷ்.

தேங்காய் பாலுடன் பசலிக்கீரையை சூப் போல் அருந்துவது சுவையாக இருப்பதுடன், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்ற மருந்தும் ஆகும்.

கோழி குழம்பு கோழிக்கறி பிரியர்களுக்கான விருந்து. இந்த முறையில் சமைப்பதால், கோழி துண்டுகள் மிருதுவாகவும் சுவையானதாகவும் இருக்கும்


