சுவையான இறால் சுக்கா வறுவல் எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்து விடலாம்.
நிறைய எண்ணெய் சேர்க்காத ஹெல்தியான ருசியான சமையல் குறிப்பாகும்
கோலா உருண்டை, விசேஷ தினங்களில் செய்யப்படும் சுவையான தீனி அல்லது சைடு-டிஷ்.
கொத்து பருப்பு, தமிழகத்தின் தென்னகரங்களில் விசேஷ தினங்களில் அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுலபமான குழம்பு.
இட்லி, கூழ் மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். கொத்தமல்லி, புதினா மணத்தோடு வெங்காயம், தக்காளி சேர்ந்து அருமையாக இருக்கும் .
மட்டன் கட்லெட் (அ) சாமி கெபாப், கொத்து இறைச்சியுடன் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான திண்பண்டம்.
மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு. இதை காலை அல்லது இரவு நேர உணவாக சேர்த்துக் கொள்ளலாம். மாலை நேரங்களிலும் பட்சணமாக செய்யலாம்.
இறைச்சி உடன் முட்டைக்கோஸ் ஆனது, ஓர் சிறப்பான நிகழ்ச்சியில் பல உணவுகளில் ஒன்றாகக்கூடிய உணவு ஆகும். இறைச்சியின் மணம் முட்டைக்கோஸிற்கு நல்ல சுவையைச் சேர்க்க, இறைச்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றின் சுவை ஒன்றுக்கொன்று நன்கு கலந்து எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
பகிர்ந்த சமையல் குறிப்புகள்
Shared by ShareRecipes Staff
Shared by ShareRecipes Staff

Shared by ShareRecipes Staff










