
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.

கோதுமை பணியாரம் காலை உணவாக அல்லது தீனியாக உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகை.

மட்டன் கட்லெட் (அ) சாமி கெபாப், கொத்து இறைச்சியுடன் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான திண்பண்டம்.


தேங்காய் பாலுடன் பசலிக்கீரையை சூப் போல் அருந்துவது சுவையாக இருப்பதுடன், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்ற மருந்தும் ஆகும்.

சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.

மசூர் பருப்பு மற்றும் மசலாக்களால் ஆன மிகவும் சுலபமான, சுவையான இந்திய உணவு.சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.

ஆட்டுச் இறைச்சியை மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சுக்காவாக வறுப்பதே தட்டுக்கறி ஆகும்.

பொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை.

சுரைக்காயுடன் இறால் அல்லது முட்டை சேர்த்து சமைக்கப்படும் சுவையான சைடு-டிஷ்.