காலை உணவு Recipes
டோஸ்ட் செய்த கீமா சான்ட்விச்சை விரைவாக செய்ய முடியும் என்பதால் எந்த நேரம் வேண்டுமானால் செய்து சாப்பிட்டு பசியாறலாம்.
சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிடக்கூடிய சுவையான உணவு.
பின்னிணைப்பு(Tags): Channa, chapati side dish, Indian Vegetarian
கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): Chutney
அரைத்து செய்த சாம்பார் மற்ற சாம்பாரை விட சுவை அதிகம்.
வட்லாப்பம் விசேஷ நாட்களில் செய்யப்படும் இந்திய உணவுப் பொருளாகும்.
பின்னிணைப்பு(Tags): Indian Sweet, Sweet breakfast
இட்லி, வடை, பொங்கல் மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
மிளகாய் சட்னி இட்லி அல்லது தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
பல்வேறு குழம்புக்கு, கஞ்சி மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பருப்பு துவையல் சுவையாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): Chutney
பாம்பே டோஸ்ட் என்பது பிரெட் ஸ்லைஸ்களை முட்டை பாலில் நனைத்து சமைக்கும் இனிப்பான காலை உணவாகும்.
பின்னிணைப்பு(Tags): Sweet breakfast
கஞ்சி சோறு நாளின் துவக்கத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாகும். கீழ்க்காணும் முறையில் இதனை எளிதாக தயாரிக்கலாம்.
பின்னிணைப்பு(Tags): Chutney