வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ் எல்லா விதமான குழம்பிற்கும் ஏற்ற பொரியல் ஆகும்

Posted by ShareRecipes Staff
26/02/2014

Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it

தயாரிப்பு நேரம் : 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்

செய்கிறது : 3 - 4
செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக


பிரதான மூலப்பொருள் : காய்கறி
செய்முறை வகை : மதிய உணவு

தேவையான பொருட்கள் :

 

  • வாழைக்காய் - 300 கிராம் அல்லது 3
  • சீரக பொடி - 1/2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
  • காய்ந்த மிளகாய் 1 - 2
  • மஞ்சள் தூள் 1/8 டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • உளுந்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
  • வெங்காயம் சிறியது - 1/2
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • தண்ணீர் (தேவையான அளவு)

முறை :
  1. வாழைக்காயை தோல் சீவி ஒரு சென்டிமீட்டர் தடிமனுக்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. வாழைக்காய் துண்டுகள் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  3. சட்டியை மூடி வைத்து 4-5 நிமிடங்கள் வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும்.
  4. வேறு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை போட்டு ஒரு நிமிடத்திற்கு தாளிக்கவும்.
  6. வேக வைத்த வாழைக்காய் துண்டுகள் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சீரக பொடியை போடவும். 8 - 10 நிமிடங்களுக்கு அதை மொறு மொறுப்பாகும் வரை வறுக்கவும்.
  7. பரிமாறுவதற்கு வாழைக்காய் பொடிமாஸ் தயார்

குறிப்புகள் : இது சாதம், Sambar, ரசம், Mung Dal curry, முட்டை புளி குழம்பு or முட்டை ஒம்லெட் புளி குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். மாற்றத்திற்கு வாழைக்காய் பொரியலை முயற்சிக்கவும்.

மற்ற பெயர்கள் : vazhakkai poriyal


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close