கோலா உருண்டை, விசேஷ தினங்களில் செய்யப்படும் சுவையான தீனி அல்லது சைடு-டிஷ்.
மட்டன் தால்ச்சா பருப்பு, காய்கறி மற்றும் ஆட்டுக் கறியின் சுவை சேர்ந்தது. நெய் சாதம் மற்றும் தேங்காய் பால் சாதத்துடன் சாப்பிட சுவையானது.
முட்டை பருப்பாணம், பாசிப் பருப்பு ஆணத்தில் முட்டை ஆம்லெட் சேர்த்து செய்யப்படும் குழம்பு.
ப்ரோட்டின் நிறைந்த சத்தான முழு பாசிப் பயி றை பயன்படுத்தி எளிமையான முறையில் செய்யும் சுவையான உணவு.
மூணு காய் பொரியல், வேர் காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் ஆனது. சாதத்துடன் சுவைக்கத்தக்கது
வெந்தய சிக்கன் மசாலா, சிக்கன் மற்றும் வெந்தய கீரையால் ஆன சத்தான மற்றும் சுவையான சைடு-டிஷ்.
ஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.
சிக்கன் மஞ்சுரியன் இந்தோ-சைனீஸ் முறையில் செய்யப்படும் சுவையான உணவு.
பல வீடுகளில் வழக்கமாக சமைக்கப்படும் மட்டன் குழம்பு செய்யும் எளிய முறை இது.
விசேஷ தினங்களில் சமைக்கக்கூடிய பிரபலமான உணவு.