ஆரோக்கியமான கீரையை இப்படி சுவையாகவும் பொரித்து சாப்பிடலாம்.
இது எல்லா விதமான குழம்பிற்கும் ஏற்ற பொரியல் ஆகும்.
கேரட்டை சாப்பிட ஆரோக்கியமான சுவையான வழி.
இது சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு ஏற்ற பொரியல் ஆகும்.
இது எல்லாவிதமான குழம்பிற்கும் ஏற்றப் பொரியல் ஆகும்.
கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.
தேங்காய் பாலுடன் பசலிக்கீரையை சூப் போல் அருந்துவது சுவையாக இருப்பதுடன், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்ற மருந்தும் ஆகும்.
முருங்கக்காயை இறாலுடன் சேர்த்து சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.
இட்லி, வடை, பொங்கல் மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
மிளகாய் சட்னி இட்லி அல்லது தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.