ஆமை வடை
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
மரினேஷன் நேரம் :30 நிமிடங்கள் - 1 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
செய்கிறது : 8 -10
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»பசி தூண்டி»
பிரதான மூலப்பொருள் :
பருப்பு / கடலை
செய்முறை வகை :
பட்சணம்
தேவையான பொருட்கள் :
- கடலைப்பருப்பு - 250 கிராம்
- வெங்காயம் (சிறியது) - 1_2
- கறிவேப்பிலை - சிறிது
- பச்சை மிளகாய் - 2
- துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்)
முறை :
- குறைந்தது அரை மணி நேரம் தண்ணீரில் பருப்பை ஊறவைக்கவும்.
- காய்ந்த மிளகாய், கறீவேப்பிலை, சோம்பை பொடியாக அரைத்துக் கொண்டு பின் பருப்பை தண்ணிர் இல்லாமல் கரடு முரடாக அரைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம், உப்பு, அனைத்தையும் ஒன்று சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- பின் 4-5 cmஅளவிற்கு சிறிய வட்டமாக தட்டி இரண்டு மூன்றாக சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
- சுவையான ஆமை வடை சாப்பிட தயார்.
குறிப்புகள் : சில்லி சாஸ் அல்லது கெச்சப்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்
மற்ற பெயர்கள் : Aamai vadai, paruppu vadai
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு