Click to rate this post!
[Total: 6 Average: 2.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Fish
தேவையான பொருட்கள் :
- மீன் - 1/2 கிலோ (சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்)
- மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு/புளி சாறு - 1 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 8-10 மேஜைக்கரண்டு
முறை :
- மீனை நன்றாக கழுவி அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
- கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்க்கவும்.
- அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய மீன்களை சேர்த்து மிதமான சூட்டில் 4-5 நிமிடம் வரை வறுக்கவும்.
- மீன் வறுவல் தயார்
குறிப்புகள் : இந்த மீன் வறுவலையும் செய்து பார்க்கலாம்.
மற்ற பெயர்கள் : Fish fry, Fried fish
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு