ரைத்தா

தயிர், வெள்ளரிக்காய்/ காரட்/ வெங்காயம்/ தக்காளி ஆகியவற்றால் ஆன ரைத்தா பிரியாணிக்கு ஏற்ற சைடு-டிஷ்.

Posted by ShareRecipes Staff
27/05/2014

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it

தயாரிப்பு நேரம் : 10 நிமிடங்கள்

சேவை செய்கிறது : 6-8

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக

குறிச்சொற்கள் : ,

பிரதான மூலப்பொருள் : காய்கறி

தேவையான பொருட்கள் :

 

  • தயிர் – 5௦௦ கிராம்
  • வெள்ளரிக்காய் – 1/2 நடுத்தர அளவு அல்லது
  • காரட் – 1 அல்லது வெங்காயம் -1 நடுத்தர அளவு அல்லது
  • தக்காளி – 3 சிறியது
  • பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
  • கொத்தமல்லி இலை நறுக்கியது – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
  • எலுமிச்சை சாறு/ புதினா சாஸ் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • உப்பு – சுவைக்கேற்ப

முறை :
  1. வெள்ளரிக்காய்/காரட்/நறுக்கிய வெங்காயம் அல்லது தக்காளியை பொடிசாக நறுக்கவும். பச்சை மிளகாய் சேர்ப்பதாக இருந்தால் அதையும் பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. தயிர், உப்பு, புதினா சாஸ்/எலுமிச்சை சாறு, மிளகாய், நறுக்கிய காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
  3. பரிமாறும் பாத்திரத்தில் பரிமாறவும்.

மற்ற பெயர்கள் : raitha, vengaaya patchadi


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close